கொரோனாவுக்கு செக்வைக்கும் கேரள மருத்துவம்! -அங்கீகாரம் பெறுமா ப்ளாஸ்மா சிகிச்சை?
Published on 11/04/2020 | Edited on 11/04/2020
உலக பங்குச் சந்தையே வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும்தான் உலகம் முழுவதும் ஏறுமுகமாக இருக்கிறது.
உலகத்தின் ‘அச்ச’ரேகை இப்படியிருக்க, தைரியமாகவும் துணிச்சலாகவும் கொரோனாவை ப்ளாஸ்மா தெரபி சிகிச்சை மூலமாக முறியடித்திருக்கிற...
Read Full Article / மேலும் படிக்க,