ஊரடங்கு நீட்டிப்பு! வேறு வழியில்லை! -மத்திய-மாநில அரசுகள் நிலை!
Published on 11/04/2020 | Edited on 11/04/2020
கொரோனா பரவலில் மூன்றாம் நிலைக்கு இந்தியா நகர்ந்து விட்டதாக அபாய சங்கினை ஊதுகிறது உலக சுகாதார நிறுவனம். மத்திய சுகாதார துறையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் பிரதமர் அலுவலகத்துக்கு எச்சரிக்கை செய்தபடியே இருக்கின்றன.
இந்த இரு துறைகளின் வல்லுநர்களிடமும் உயரதிகாரிகளிடமும் விவாதித்த பிர...
Read Full Article / மேலும் படிக்க,