ஜெ.’சொத்துக் குவிப்பு வழக்கு! அதிர வைக்கும் ஆவண நூல்!
Published on 11/08/2021 | Edited on 11/08/2021
லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி.யான நல்லம நாயுடு, எழுதி யிருக்கும் "என் கடமை'’ என்ற வரலாற்று ஆவண நூல், பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஜெயலலிதா-சசிகலா தரப்பின் மீதான ’சொத்துக் குவிப்பு வழக்கின்’ பின்னணியையும், அது தொடர்பான பல அதிரவைக்கும் ரகசியச் செய்திகளையும் அழுத்தமாகப் பதிவு ச...
Read Full Article / மேலும் படிக்க,