இன்னும் எத்தனை உயிர்கள்? -குடும்பத்தை காவு வாங்கிய மூன்று நம்பர் லாட்டரி!
Published on 20/12/2019 | Edited on 21/12/2019
மூன்று நம்பர் லாட்டரி சீட்டு மோகத்திற்கு ஒரு குடும்பமே பலியாகியிருப்பது விழுப்புரம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தடை செய்யப்பட்ட லாட்டரியை திருட்டுத்தனமாக விற்கப்படுவதை போலீசார் தடுக்காமல் இருந்ததால் விழுப்புரத்தில் பல குடும்பங்கள் பணத்தை இழந்து தெருவில் நிற்கும் அவல ...
Read Full Article / மேலும் படிக்க,