அமைச்சர் தொகுதியில் 50 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் கிராமம்!
Published on 20/12/2019 | Edited on 21/12/2019
ஒரு சவுக்கு கழியில் பெட்ஷீட்டால் சுற்றப்பட்ட சடலத்தை இருவர் சுமந்து சென்ற படம் சமூக வலைத் தளத்தில் வெளியாகி "தமிழகத்தில் இப்படியொரு கிராமமா?' என மனதை உலுக்கிவிட்டது. அடிப்படை வசதிகளற்ற அந்த கிராமம் அமைச்சரின் தொகுதிக்குள்தான் இருக்கிறது என்பதால் பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.
...
Read Full Article / மேலும் படிக்க,