அரசும் உதவலை... கட்சியும் கண்டுக்கலை... -இப்படித்தான் இங்கே பல குடும்பங்கள்!
Published on 16/09/2020 | Edited on 19/09/2020
"நான் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு இரு பெண் குழந்தைகள். ஒரே ஒரு கூரைவீடு தவிர வேறெதுவும் இல்லை. எங்கள் ஊரிலேயே என் வீடு மட்டும்தான் கூரைவீடு. அதுவும் இடியும் நிலையில் உள்ளது. மழை பொழியும்போது பக்கத்து வீட்டு திண்ணையில்தான் மழைச்சாரலில் ஒண்டியிருப்போம். அதனால் வீட்டை...
Read Full Article / மேலும் படிக்க,