பிரதமரின் வீடு திட்டத்தில் 100 கோடி அபேஸ்! - அம்பலப்படுத்தும் காங்கிரஸ் எம்.பி.!
Published on 17/09/2020 | Edited on 19/09/2020
கட்டாத வீட்டுக்கு வங்கியில் பணம் போட்டதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சுருட்டப்பட்டிருப்பதை நக்கீரன் ஏற்கனவே ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியிருக்கிறது. பிரதமரின் ஹாவாஸ் யோஜனா திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது என்று புகார்க்...
Read Full Article / மேலும் படிக்க,