பதவி இல்லாவிட்டாலும் பவர் காட்டும் ராம் மோகன் ராவ்! லஞ்ச ஒழிப்புத் துறை மோசடி!
Published on 17/09/2020 | Edited on 19/09/2020
எடப்பாடி அமைச்சரவை யில் அமைச்சர்களாக இருப்பவர் கள் பற்றியும் ஜெ. முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் நடந்த ஊழல்கள் பற்றியும் டிசைன் டிசைனாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில்லை. ஏன் இந்த ஊழல் புகார்கள் தொடர்ந்து நகராமல் ஊனமாகிவிடுகின்றன என நக்கீரன் வ...
Read Full Article / மேலும் படிக்க,