வாப்பாவுக்கும் வாய்ப்பு கொடுங்க - தி.மு.க.வுக்குள் வலுக்கும் குரல்!
Published on 05/09/2020 | Edited on 09/09/2020
அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே தி.மு.க.வுக்கும் இஸ்லாம் சமூகத்திற்கும் இடையே நெருங்கிய பந்தமும் நல்லுறவும் இருந்து வருகிறது. அண்ணாவின் மறைவுக்குப்பின், கலைஞர் அந்த உறவை மேலும் வலுவாக்கினார். ஆட்சிப் புகழின் உச்சியில் எம்.ஜி.ஆர். இருந்தபோது கூட தி.மு.க.வை ஆதரிப்பதை தங்கள் கடமையாகவே கருதினா...
Read Full Article / மேலும் படிக்க,