சினிமா-அரசியல் புள்ளியின் கந்துவட்டி - கடத்தல் அடாவடி!
Published on 05/09/2020 | Edited on 09/09/2020
கந்துவட்டி கொடுமை பற்றி தெளிவான திரைக்கதையுடன் "தடையறத் தாக்க', "கனா கண்டேன்' போன்ற படங்கள் வெளிவந்த அதே தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களே கந்துவட்டிக் கொடூரத்தை நிகழ்த்துவதால் திருச்சி பகுதி அலறுகிறது.
சினிமா நடிகர் அலெக்ஸ் ஒரு காலத்தில் திருச்சி ரயில்வே தொழிலாளர்களுக்கு வட்டி கொடுக...
Read Full Article / மேலும் படிக்க,