நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கின எனப் பொதுமக்கள் பயணிகள் அதில் ஏறிச் செல்ல நினைத்தால், பேருந்துகளோ மக்கள் மீது ஏறிக் கொல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பர் 1 ந் தேதியிலிருந்து மாவட்ட அளவிலான பேருந்துகள் இயக்கம் தொடங்கிய நிலையில், மாவட்டம் கடந்த பேருந்து சர்வீ...
Read Full Article / மேலும் படிக்க,