இலவச மின்சாரம் ரத்தாகுதா? கொந்தளிக்கும் விவசாயிகள்!
Published on 30/05/2020 | Edited on 30/05/2020
விவசாய நில மின் மோட்டாருக்கு மீட்டர் பொருத்தப்பட்டதால், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறதா? என்று கடலூர் விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் மின் கொள்கைகள் தமிழக விவசாயிகளை அழிக்க நினைக்கின்றன என்று விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டத்திற்கும் ஆயத்தமாகிறார்கள்.
...
Read Full Article / மேலும் படிக்க,