கிராமசபையில் விவசாயிகள் ஏமாற்றம்! அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம்!
Published on 23/08/2019 | Edited on 24/08/2019
"எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை பதிவு செய்தே ஆகவேண்டும்' என்று விவசாயிகளும், "நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அத்தீர்மானத்தை பதிவு செய்யமாட்டோம்' என அதிகாரிகளும் முறுக்கிக்கொண்டு நின்றதால், சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டங்கள் சலசலப்புகளுடனும், ச...
Read Full Article / மேலும் படிக்க,