ஊரடங்கில் வீடுகளில் குடும்ப வன்முறை! -தீர்வு சொல்லும் மனநல மருத்துவர் ஷாலினி!
Published on 09/05/2020 | Edited on 09/05/2020
""ஊரடங்கு வந்ததில் இருந்து ஒருநாளைக்கு ஐந்துவேளை சமைக்கிறேன். எப்பத்தான் இது முடியும். இவங்களுக்கு சமைத்துப் போட்டே என் ஜீவன் தீர்ந்திடும் போலிருக்கு'' -நாடெங்கிலும் இருக்கும் குடும்பப் பெண்களின் மனக்குமுறல் இதுவாகவே இருக்கிறது. இதுபோக, பொருளாதார சிக்கலும் சேர்ந்தே வாட்டியெடுக்க, பல வீட...
Read Full Article / மேலும் படிக்க,