ஆந்திராவில் ஒரு போபால்! உயிரைக் குடித்த விஷவாயு! -அச்சத்தில் உறைந்த மக்கள்!
Published on 09/05/2020 | Edited on 09/05/2020
அந்த இரவு மட்டுமல்ல, அடுத்த பகலும் ஆந்திராவுக்கு இருட்டாகவே விடிந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ளது கோபாலபட்டினம். இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது எல்.ஜி. பாலிமர் கெமிக் கல்ஸ் நிறுவனம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இந்...
Read Full Article / மேலும் படிக்க,