வீழ்ந்தது மடமை... வென்றது கடமை.! -பேராசிரியர் முனைவர் ஜெ.ஹாஜாகனி
Published on 15/05/2021 | Edited on 15/05/2021
தமிழக அரசியலில் மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் மோதிப்பார்த்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 முடிவுகள், மே 2, 2021 அன்று வெளிவந்தன. மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்ட முடக்குவாத சக்திகளுக்கு இந்த முடிவுகள் சாட்டையடியாகவே அமைந்தன.
பா.ஜ.க.வும், அதன் அடிமையாக மாறிவிட...
Read Full Article / மேலும் படிக்க,