மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தியின் மூத்த மகனான பி.எம்.தியானேசுவின் திருமண விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கேரளாவிலிருந்து சாது மற்றும் ...
Read Full Article / மேலும் படிக்க,