காலை உணவுத்திட்ட செய்திக்கு தினமலர் ஆசிரியர் விளக்கம்!
Published on 06/09/2023 | Edited on 06/09/2023
ஆகஸ்ட் 31 வியாழனன்று வெளியான தினமலர் சேலம் பதிப்பில் தலைப்புச் செய்தி யாக, "காலை உணவு திட்டம் -மாணவர் களுக்கு டபுள் சாப்பாடு -ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' என்று எழுதப்பட்ட தலை யங்கத்துக்கு தமிழ் நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அச்செய்திக்கு ...
Read Full Article / மேலும் படிக்க,