சேலம் மாவட்ட நூலகத்துறைக்கு செலுத்த வேண்டிய நூலக வரி, 17.30 கோடி ரூபாயை செலுத்தாமல் வேறு செலவினங்களுக்கு மடைமாற்றம் செய்து ஏப்பம் விட்டுள்ளது சேலம் மாநகராட்சி.
சேலம் குமாரசாமிப் பட்டியில் மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்டம் முழுவதும் 49 கிளை நூலகங்கள், ...
Read Full Article / மேலும் படிக்க,