கொடநாடு வழக்கு கிளைமாக்சை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு காலகட்டத்தில் கொடநாடு வழக்கில் துப்புக் கிடைப்பது என்பது மிகப்பெரிய விசயமாக இருந்தது. இப்போது பல விசயங்கள் அந்த வழக்கின் மர்ம முடிச்சை தானாகவே அவிழ்த்து வருகின்றன.
2019ஆம் ஆண்டு “கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் சூத்திரதார...
Read Full Article / மேலும் படிக்க,