கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா -யாகத் அ-கான் (54)
Published on 09/09/2023 | Edited on 09/09/2023
(54) "செருப்புக்கேத்த காலு' -சினிமாவுல சகஜம்!
"விஜயகாந்த்தின் கால்ஷீட் வீணாகக்கூடாது' என ராவுத்தர் சொன்னதால்... "பாட்டுக்கொரு தலைவன்' படப்பிடிப்பு முன்கூட்டியே தொடங்கியது. இதனால் ரேவதி கால்ஷீட் கிடைக்கவில்லை. "இது நம்ம ஆளு' ஷோபனாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தோம். ஹீரோயினுக்காக கதையை மா...
Read Full Article / மேலும் படிக்க,