ராங்கால் டி.ஜி.பி. ரேஸ் ஃபைனல்! ஆகஸ்ட் அரசியல்! சசி அணியில் ஓ.பி.எஸ்.?
Published on 26/06/2021 | Edited on 26/06/2021
"ஹலோ தலைவரே... உள்ளாட்சி அமைப்புகளில், இன்னும் நடத்தப்படாத இடங்களுக்குத் தேர்தலை நடத்தும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த ஆட்சியின் போது புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள நகர்...
Read Full Article / மேலும் படிக்க,