நீலகிரி மலையின் மேலே உள்ள கூடலூர் தொகுதி தி.மு.க.வின் செல்வாக்குமிக்க கோட்டையைக் கொண்டது. இந்தக் கோட்டையை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என அ.தி.மு.க களமிறங்கியபோது... அந்தக் கோட்டையைப் பிளக்க சஜீவன் என்கிற கோடரி தேவைப்பட்டது. ஏற்கனவே சஜீவன் கோடரிக்கு, கொட நாடு கோட்டையை பிளந்த வரலாறு ...
Read Full Article / மேலும் படிக்க,