கடந்த மே 13 சனிக்கிழமை. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த சிலர், அப்பகுதியில் விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 40-க்கும் மேற்பட்டோரில் 14 பேர் உயிரிழந்தனர். வேறுசில இடங்களில...
Read Full Article / மேலும் படிக்க,