தமிழ்நாட்டிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் 100 ஆண்டுகள் கடந்து செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் 700 கோடிக்கு நிலம் மற்றும் கட்டடங்கள் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகச் செயல்பட்டு வரும் நபர்கள் கோடிக்கணக்கில் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந் திருப்பது பெரும்...
Read Full Article / மேலும் படிக்க,