திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமான் வேத பாடசாலையில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 16 மாணவர்கள் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருபவர் பத்ரி பட்டர். பாடசாலையின் விதிமுறைப்படி தினமும் காலை 3 மணிக்கெல்லாம் ...
Read Full Article / மேலும் படிக்க,