மூன்றே நாட்களில் கொரோனா ஒழிப்பு! அப்புறம் எதுக்கு 10000 பெட்?
Published on 22/04/2020 | Edited on 22/04/2020
தமிழகத்தில் இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா போய்விடும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்து நான்கு நாட்களுக்குமேலாகிவிட்டது. ஆனால், கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறையவில்லை. 40,000 பேரிடம் பரிசோதனை செய்யப் போவதாகவும் 10,000 படுக்கைகள...
Read Full Article / மேலும் படிக்க,