அனைத்துக் கட்சிகளும் இணைந்து பேரிடரை எதிர்கொள்வதே சரியாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி, கேரள முதல்வரைப்போல கிடையாது. கொரோனா கால உதவிகளால் தன் ஆட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தனக்கும் இமேஜ் கூட வேண்டும் என்பதி லேயே கவனமாக ...
Read Full Article / மேலும் படிக்க,