தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 30-ம் தேதி தஞ்சாவூர், திருச்சி நகரங்களுக்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினம் காலையில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விழா மேடையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
Read Full Article / மேலும் படிக்க,