மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்ட பின்னர், படிப்படியாக அணையின் நீர்மட்டம் குறைய, அணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதையடுத்து, குறுவை சாகுபடிக்கு முறைத்தண்ணீர் வைத்துத் திறந்துவிட்டனர். இந்நிலையில், கடைமடையில் குறுவைக்கு தண...
Read Full Article / மேலும் படிக்க,