கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (69)
Published on 01/11/2023 | Edited on 01/11/2023
(69) "அதுதாண்டா சிவாஜி' என்றார் சிவாஜி!
"எங்க முதலாளி' படம் என் திரையுலக பயணத்தில் பல கசப்பான அனுபவங்களுக்கு தொடக்கமாக இருந்தது. அந்தக் கசப்புக்கு முன் சில இனிப்பான நிகழ்வுகளைச் சொல்லிவிடுகிறேன்.
நடிப்பின் இமயம்,… நடிப்பின் சிகரம், நடிப்புலக சக்கரவர்த்தி, நடிப்பின் இலக்கணம், நடிப்பின...
Read Full Article / மேலும் படிக்க,