விடுவிக்கப்பட்டவர்கள் உத்தமர்களா…? -பாலியல் கொடூரத் தீர்ப்பு எழுப்பும் கேள்வி!
Published on 22/01/2019 | Edited on 23/01/2019
2019 ஜனவரி 7-ஆம் தேதி காலை. கடலூர் மகளிர் நீதிமன்ற வளாகம். காலை 11 மணிக்கு குற்றவாளிகள் ஒவ்வொரு வரையும் வரவழைத்து குடும்ப விவரங்களைக் கேட்டபின், “""உங்கள் எல்லோருக்கும் குழந்தைகள் உள்ளனர்தானே. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி களும் குழந்தைகள்தானே. பிறகேன் இப்படிச் செய்தீர்கள்?''’எனக் கேட்டார் ...
Read Full Article / மேலும் படிக்க,