ராங்கால் கொடநாடு வில்லங்கத்தில் சிக்கும் இன்னொரு மாஜி! உள்கட்சி குத்துச் சண்டைக்கு ரெடியாகும் ஜெயக்குமார்! காங்கிரஸ் எம்.பி. ஃபைட்!
Published on 01/06/2022 | Edited on 01/06/2022
"ஹலோ தலைவரே, பிரதமர் மோடியின் தமிழக விசிட்டுக்குப் பிறகு இங்குள்ள பா.ஜ.க. கூடாரம் சலசலப்பில் இருக்குது.''”
"அண்ணாமலை மீடியாக்களை நோக்கி சலம்பல் காட்டியிருக்காரே?''
"கடந்த 26-ஆம் தேதி மோடி தமிழகத்துக்கு வந்தபோது மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலைக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படலை. அதேபோல் வ...
Read Full Article / மேலும் படிக்க,