Skip to main content

அ.தி.மு.க பொன்விழா! சமாதி சபதத்தை நிறைவேற்ற ரெடியாகும் சசி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021
எம்.ஜி.ஆரால் 1972-ல் துவக்கப்பட்டு ஜெயலலிதாவால் 2016-வரை பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு அக்டோபர் 17-ந் தேதி பொன்விழா பிறந்தநாள். ஓராண்டுக்கான கொண்டாட்டம் பற்றி ஓ.பி.எஸ்.சும், எடப்பாடியும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். ஆலோசனைக் கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, பொன்விழா ஆண்டில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்