தமிழ்நாடு காவல்துறையின் மிக முக்கிய பிரிவான உளவுத்துறைக்கு இதுவரை ஒரு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) இடம் மட்டுமே இருந்து வந்தது. அந்த பதவியில் இருப்பவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களின் உளவுப்பிரிவு அலுவலகத்திலிருந்து தகவல்களை வாங்கி அதில் முக்கியமானவற்றை உளவுத்துறை ஐ.ஜி ...
Read Full Article / மேலும் படிக்க,