Skip to main content

65 ஐ.ஏ.எஸ்.கள் அதிரடி மாற்றம்! ஏன்?

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
தமிழக உள்துறை செயலாளர் அமுதா உட்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றியிருக்கிறது தி.மு.க. அரசு. இதில் 10 பேர் மாவட்ட ஆட்சியர்கள். கடந்த ஜூலை 1-ந்தேதி 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 65 பேர் மாற்றப்பட்டிருப்பது கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்