Skip to main content

அரவைக் கூலியை உயர்த்த 5 கோடி! -உணவு அமைச்சரை சுற்றும் சர்ச்சை!

Published on 29/06/2020 | Edited on 01/07/2020
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல்லுக்கான அரவை கூலியை உயர்த்தித் தருவதாக தனியார் ரைஸ்மில் உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு கொரோனாவை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிவருவதாக அமைச்சர் காமராஜ் மீது புகார் வாசிக்கிறார்கள் ரைஸ்மில் உரிமையாளர்கள். நமக்கு கிடைத்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்