திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ளது திருச்செந்துறை ஊராட்சி. இந்த ஊராட்சியில் பல தரப்பைச் சேர்ந்த 3500 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 389 ஏக்கர் நிலம் உள்ளது. 1800 வருட பழமைவாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. அது மட்டுமல்லாது, தமிழக அரசின் சார் பில் ...
Read Full Article / மேலும் படிக்க,