தமிழக அரசு அமல்படுத்த உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ஆய்வுகள் செய்து, தரவுகள் அடிப்படையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அண்ணா பிறந்த நாளான செப். 15-ஆம் தேதி ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. எனினும், அரசு ...
Read Full Article / மேலும் படிக்க