"தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இதற்கான பணிகள் நத்தம் சாலையில் கடந்தாண்டு தொடங்கப்பட்டு, தற்போது முழுமை...
Read Full Article / மேலும் படிக்க