இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் ஏமாற்றப்படுகிறார்கள்! - பட்டிமன்ற நாவலர் பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் - சந்திப்பு : புதுகை முருகுபாரதி
Published on 08/01/2025 (16:03) | Edited on 08/01/2025 (16:09) Comments
தமிழகத்து மேடைகளில் ஓங்கி ஒலிக்கும் அறிவார்ந்த குரலுக்குச் சொந்தக்காரர்; ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியவர் என்றபோதிலும், நல்ல தமிழில் ஆற்றொழுக்கான நடையில் பேசுவதில் வல்லவர். பேசுபவர்களை நெளிய வைக்கும் விரசமான நகைச்சுவை துளியுமின்றி பேசும் தமிழின் முதல்தர பேச்சாளர்களுள் ஒருவர். நகைச்சு...
Read Full Article / மேலும் படிக்க