எழுச்சியும், வீரமும், மகிழ்ச்சியும் தன்னகத்தே கொண்டு, வாழ்வியல் சாதனைகள் செய்த இனமாகத் தமிழினம் திகழ்கின்றது. செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்து உலகினுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர்கள் தமிழர்கள். அறிவியலை வாழ்வியலோடு இரண்டறக் கலந்து, அந்நாகரீகத்தால், உலகில் சிறப்புப் பெற்ற இனமாக தம...
Read Full Article / மேலும் படிக்க