Skip to main content

சதமடித்த சாதனையாளர்!

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. -என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. கொண்ட கொள்கையில் உறுதியும், ஆரவாரமில்லாத அமைதிப் பண்பும் கொண்டவர்கள் மலையை விடவும் உயரமானவர்கள் என்பது இதன் பொருள். இந்தக் குறள், நூற்றாண்டு காணும் மாமனிதராய், நமக்கிடையே வாழ்வாங்கு வாழ்ந... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்