Published on 08/01/2025 (14:44) | Edited on 08/01/2025 (14:45)
எம்.டி. வாசுதேவன் நாயர், மலையாள இலக்கியத்தின் மாபெரும் சிற்பிகளில் ஒருவர். இணையற்ற அருமையான இலக்கியப் படைப்புகளை மலையாள இலக்கிய உலகிற்கு அளித்து பெருமை சேர்த்தவர். நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றுவிட்டார்.
1933 ஆம் வருடம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கூடலூர் என்ற கிராமத்தில் பிறந்...
Read Full Article / மேலும் படிக்க