Skip to main content

உதுப்பானியின் கிணறு - காரூர் நிலகண்டப்பிள்ளை தமிழில் சுரா

அந்தச் சிறிய நகரத்தில் பல இடங்களிலும் உதுப்பானைப் பார்க்கலாம். ஹோட்டல்களின் வாசல்களில்... வண்டிப் பேட்டையில்... படகுத் துறையில்... தன்னைவிட எடை அதிகமாக இருக்கும் சுமைக்குக் கீழே... நகரம் உறங்கிய பிறகு, கடையின் திண்ணையில். முடிந்த வரைக்கும் அவன் பணி செய்வான். கிடைப்பதை வைத்து வாழுவான். உ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்