நிறைந்த குவளையைப் பார்த்தவாறு அனந்தகிருஷ்ணன் தேவையானதையும் தேவையற்றதையும் சிந்தித்தார்.
இது எதுவுமே நடந்திருக்கக் கூடாது.
இனி அதையும் இதையும் பேசி பயனில்லை.யாரும் தவறு செய்தவர்கள் இல்லை. அதனால், யாருக்கும் தண்டனை அளிக்க வேண்டியதில்லை.
எங்காவது ஆணி அடிக்கவேண்டுமெனில், அதை அவருடைய நெஞ்சில...
Read Full Article / மேலும் படிக்க