1963, மே 2ஆம் தேதி மாநிலங்களவையில் பேசிய அண்ணா, "நாம் இந்தியை வேண்டாமென்று சொல்வதாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்தி மட்டுமல்லாமல் வேறு எத்தனை பாஷைகளை வேண்டுமானாலும் மக்கள் தெரிந்துகொள்வது நல்லது என்பதே நமது அபிப்ராயம். இந்திக்கு எங்களுடைய எதிர்ப்பு என்ன? நான் தெளிவாகவும், ஒளிவுமறைவு இல்ல...
Read Full Article / மேலும் படிக்க