பண்டைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் முறை அகம், புறம் என நோக்கப்படுகிறது.
புறத்தின் முதன்மைக் கூறு போர். தேவையின் பொருட்டோ, சுயநலம் சார்ந்தோ போர் நிகழ்தல் என்ற அடிப்படையில் போர் பற்றிய செய்திகளைத் தாங்கிய களஞ்சியமாகத் திகழ்கின்றன சங்க இலக்கியங்கள். பல்வேறு மன்னர்களின் போரியல் வாழ்வு சங்க...
Read Full Article / மேலும் படிக்க