Skip to main content

ஆனந்த நர்த்தகன் ! - உன்னிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

ஆனந்த நர்த்தகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை சுவரொட்டிகளின் மூலம்தான் அவர் முதலில் தெரிந்துகொண்டார். ஆனந்த நர்த்தகனின் மரணம் முற்றிலும் இயல்பாக நடந்ததா? கொன்று விட்டார்களா? கொலை செய்துவிட்டார்களா? இயற்கை மரணமா? துர் மரணமா? எவ்வளவோ கேள்விகள் அந்த சுவரொட்டியில் மறைந்திருந்தன. ஆனந்தநர்த்தக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்