கவிப்பேரரசு வைரமுத்துவின் "நாட்படு தேறல்' உலகத் தமிழர்களுக்கு உயிர்ப்பூட்ட வருகிறது. இதை வழங்கும் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னணிப் படைப்பாளரான வைரமுத்துவுக்கு, அறிமுகம் தேவையில்லை. ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியும், இன்னும் எழுதிக்கொண்டிருக்கிற இலக்கிய ஆச்சரியம் அவர். இலக்கியத்தின...
Read Full Article / மேலும் படிக்க